எனக்கு யூட்யூப் சேனல் உருவாக்க சொல்லி தாங்க
அன்பு நண்பர்களே வணக்கம் சென்னையை சார்ந்த
யாராவது எனக்கு யூட்யூப் சேனல் உருவாக்கி தாங்க நீங்க உங்க விளம்பரத்த அதுல
போட்டுக்குங்க விளம்பரம் மூலம் கூட சம்பாதிங்க
அதோடு சேர்த்து நான் ஆன் லைன்
ஜாப் வழங்க திட்டமிட்டு இருக்கிறேன் அதற்காக முதல் கட்டமாக 1008 வாட்சப் க்ரூப்
உருவாகிக்கொண்டிருக்கிறது இன்னும் க்ரூப் அதிகரிச்சிகிட்டே போகும் எல்லோரும் அதுல எல்லாத்துலயும்
உங்க லின்க்கை ஷேர் பன்ன வைக்கிறேன் சில வீடியோக்களில் பார்த்தேன் வீட்டுக்கே
வந்து விடியோ ரெடிபண்ண உபகரணங்கள் எல்லாம தந்து சேனலை சிறப்பாக தயார் செய்ய
ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி இருந்தார்கள்.ஆனால் யாரை தொடர்பு கொள்ளவது
தெரியவில்லை
நான் குரு தீக்ஷை பெற்று யோகம் தியானம்
வைத்தியம் முத்திரை கர்ம நிவாரணம் பிரம்ம லிபி வாசி யோகம் காரிய ஜெய பயிற்சி
மாந்த்ரிக நிவாரண பயிற்சிகளை விரதம் ஆச்சாரமனுஷ்டாங்கள் எல்லாம் இருந்து முறைப்படி
கற்று இருக்கிறேன்
நம்பர் ஒன் இந்தியா இதுதான் எனது முக்கிய
இலக்கு நம் நாடு பல சிறப்பம்சங்களையும் பெருமைகளையும் கொண்டது அதனால் வல்லரசாகவும்
நல்லரசாகவும் உலக அரங்கிலே முதலிடத்தில் இருக்கவும் 100% தகுதி வாய்ந்தது
எனக்கு சமுதாய அக்கறை அதிகம் சகல ஜீவன்கள் மீதும் அன்பு அதிகம் அது என்னோடு நேரில்
அமர்ந்து பேசும்போதும் பழகும்போதும் புரியும் சேவை செய்ய எனக்கு பணம் கோடி கோடியாக தேவைப்படுகிறது
அதை எப்படி நேர்மையாக உழைப்பின் மூலமும்
மிகச்சரியான அறிவார்ந்த திட்டத்தின் மூலம் அடைய முடியும் என்பதை திட்டம் தீட்டி
வைத்திருக்கிறேன்.உங்களுடைய ஆலோசனையும் கூறி உதவுங்கள்
எனக்கு கணிணீ பற்றிய அறிவு பூஜ்யம் அதனால்
எனக்கு வீடியோவை உருவாக்கவோ அவற்றை சேனலாகா உருமாற்றவோ தெரியவில்லை நண்பர்களே பணம்
மட்டும் குறிக்கோளில்லை சமுதய அக்கறையும் உங்கள் இதயத்தில் இருந்தால் மட்டுமே
எனக்கு உதவ வாருங்கள்.வசதி இல்லாத நம் நாட்டு சகோதர சகோதரிகளுக்கும் மக்களுக்கும் படிப்பு வீடு இலவச
மின் வசதி இலவச சமையல் எரிவாயு வசதி உருவாக்கி தரவேண்டும் .நம் நாட்டு மக்களையும்
நாட்டையும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து பேசவைக்க வேண்டும் என்பது எனது பெரும்
விருப்பம்.
சாமியாராக ஆகி இருந்தாலோ என்னை தேடி வந்த
கார்ப்பொரேட் நிறுவங்களோடு கை கோர்த்திருந்தாலோ கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற
எனது யோக மையத்தை பயன்படுத்தி இருந்தாலோ நான் இன்னேரம் பல கோடிகளில்
குளித்திருப்பேன் அன்பு மனசாட்சி சேவை உண்மை உழைப்பு இருந்தால் மட்டுமே
இறைவனின் பேரை உச்சரிக்க தகுதி கிடைக்கும் எல்லோருக்கும் உபதேசம் செய்யும் என்னால்
தவறாக நடந்துகொள்ள முடியாது.
எனக்கு யூட்யூப் சேனலை உருவாக்க சொல்லி
தாருங்கள் நாம் இருவருக்கும் சேர்ந்து சேனலை உருவாக்குவோம் கண்டிப்பாக நம்முடைய
வளர்ச்சி தெய்வ அனுக்ரஹத்தால் அற்புதமாக இருக்கும்
நாம் யார் யாருக்கோ லின்ன்க்குகளை ஷேர்
செய்கிறோம் முதலாளிகள் எம் எல் எம் மூலம் 10 ரூபாயிலிருந்து 100
ரூபாய் வரை ஒரு நபரை அறிமுகப்படுத்துவதன்
மூலம் நமக்கு பிச்சை போடுகிறார்கள் அதற்கு நாம் வாட்சப் லிங்குகளை தேடி ஓடி மாங்கு மாங்கென்று
விளம்பரம் ஷேர் செய்துகொண்டிருக்கிறோம் அன்பு நண்பர்களே உங்களுக்கு
ஒவ்வொருவருக்கும் எனது வருமானத்தில் 50% சதவிகிதம் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா
எனக்கு சரிநிகரான பார்ட்னராவீர்கள்.
நீங்கள் செலுத்தும் எந்த தொகைக்கும் உறுதி
பத்திரம் இருக்கிறதா? அவர்கள் முகவரி தெரியுமா?
100 % நம்பிக்கையுடனும் மிக மிக சுலமான பணியுடனும்
மிக குறைந்த நேரத்திலும் ஒரு நாளில் கூட நீங்கள் 1000
லிருந்து 50,000
வரை சம்பாதிக்க முடியும் .அரசு அதிகாரிகள்
நாம் செய்யும் செயலை ஆய்வுக்கு உட்படுத்தினால் அங்கே நாம் தலை நிமிர்ந்து சொல்ல
முடியும் வாங்க உங்க ஆராய்ச்சிய வெச்சிக்குங்கன்னு ஏன்னா நாம் தைரியம் நாணயமா
எளிமையா பணம் சம்பாதிக்க போகிறோம்
வெறும் பணம் சம்பாதிப்பவர்களால் சமுதாய அக்கறை
அற்றவர்களால் சத்தியமாக என்னை புரிந்துகொள்ள முடியாது எவர் இதயத்தில்
மற்றவர்களுக்காக ஈரம் கசியுமோ அவர்களால் என்னை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும் பல
நல்ல உள்ளங்கள் இருக்கிறீர்கள் யாராவது என்னோடு பயணம் செய்யுங்கள் மிக அதிக வருமானம் மிக அதிக மான சேவைகளை நாம் அனைவரும்
சேர்ந்து செய்யலாம்
இந்த சிறிய கட்டுரையில் புரிய வைக்க இயலாது
நான் சென்னைதான் நேரில் வாருங்கள் ஆற அமர உட்கார்ந்து பேசலாம்
உங்கள் குழந்தைகளால் முதல் மதிப்பெண் எடுக்க
முடியும்
100 % சர்க்கரை வியாதி
முதலான பல வியாதிகளில் இருந்து வெளி வர முடியும்
[ எந்த மருத்துவமும்
சாதிக்காததை நீங்கலே சாதித்துக்கொள்வீர்கள் ]
நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை சாதிக்க
முடியும்
உங்களால் செல்வந்தராக முடியும்
உங்கள் பிரச்ச்னைகளில் இருந்து முழுமையாக
வெளி வரமுடியும்
நீங்களும் சாதனையாளர்களாக வரலாற்றில் இடம்
பிடிக்க முடியும்
ஜீ பூம்பா வேலை எல்லாம் கிடையாது அதுக்கும்
மேல
எங்களிடம் நீங்கள் எதற்காக பயிற்சி
பெற்றாலும் நீங்ளே உங்களுக்குள் சொல்லிக்கொள்வீர்கள் ஆம் நிச்சயம் நம்மால் சாதிக்க
இயலும் என்று காரணம் உலகம் இதுவரை அறிந்திராத பல விநோதமான பயிர்சிகள் ஆரோக்ய
முறைகள் பரிகாரங்களை பரம சித்தர் ஜெகத் ரக்ஷகர் ரங்க நாத ஸ்ரீநிவாச குரு மஹராஜ் எனக்கு கற்று
தந்திருக்கிறார்
எங்கள் கலைகள் பயிற்சிகள் அத்தனை விஷேஷமானவை
எல்லாரும் விஷேஷமான மனிதர்களே உங்கள் ஆத்ம ஷக்தியை புரிந்துகொண்டால் உங்களை
தெய்வ்வீகமாக மாற்றிக்கொண்டால் உங்கள் சிந்தனைகள் மற்றவர்களுக்கும் நன்மை
செய்யுமானால் உங்கள் இதயத்தில் அன்பு ஈரத்தை சுரக்குமானால்
[ ஷாட் ஃபிலிம் மூலம்
சினிமாவிற்கு அறிமுகமாக விரும்புபவர்கள் நடிக்க ஷார்ட் ஃபிலிம் தயாரிக்க உங்கள் ஷார்ட் ஃபிலிம்களை எந்த ஒரு சாஃப்ட்வேர்
டெக்னிக் ஏமாற்று வேலை இன்றி கோடி கணக்கான மக்கள் பார்ர்த்து வீவர்ஸ்
பாய்ண்ட்டுகளை அதிகரிக்க ஷார்ட் ஃபிலிம் மட்டுமல்லாது உங்கள் வெப்சைட்டுகளை உங்கள் விளம்பரங்களை உங்கள்
நிறுவனத்தை நீங்கள் எடுத்த சினிமாவை, வீடு ப்ளாட் பொருட்களை விளம்பரப்படுத்த எங்களை அணுகவும்,உங்கள் யூ ட்யூப்
சேனலுக்கு தினசரி அல்லது வார மாத எண்கணித பலன்கள் வேண்டுமா? மருத்துவ குறிப்புகள் வேண்டுமா? குலுக்கல் முறையில்
இலவச பெயரமைப்பு இலவச பரிகாரம் இலவச மருத்துவம் வேண்டுமா
எனது ஐடியாக்களைக்கொண்டு உங்கள் யூட்யூப்
சேனலை வித்தியாசமாக பயனுள்ளதாக மாற்ற வேண்டுமா? அதெப்படி விளம்பர யுக்தி இல்லாம அதிக வரவேற்பை பெற முடியும்னு நீங்க
யோசிக்றது புரியுது
நண்பர்களை விடவும் மக்களை விடவும் உலகத்தில்
சக்திவாய்ந்த மீடியாவோ விளம்பர நிறுவனமோ இருக்க முடியுமா எங்களுடைய ஷக்தி
நண்பர்களே நீங்களும் எங்களை தேடி வரும் ஆன்லைன் ஜாப் செய்யும் அன்பர்களும்
மக்களும்தான் மிக சிறந்த விளம்பர தளங்கள்.
ஏதோ
சொல்ல முயன்று உளறி இருக்கிரேன்
ஐயா என்னிடம் 2 லேப்டாப் 2ஸ்கேனர் பிரிண்ட்டர் 6+3 = 9 ஆண்ட்ராய்ட் மொபைல் 5 சாதா மொபைல் ப்ளூ டூத் ஸ்பீக்கர் 2 மாதம் 350 ஜீ.பி வைஃபை நெட்
கனெக்ஷன் மாசம் போன் பில் ரீசார்ஜ் அமௌண்ட் 5000 வரை, வீட்டு வாடகை
20,000 வீட்டு செலவு அது வேண்டாம் ரொம்ப
சொன்னா அது தற்பெருமையா மாறிடும்
இவ்வளவும் செஞ்சிட்டு சும்மா உக்காந்துட்ருக்கேன் காரணம்
என்னுடைய மூளை வியாபாரம் ஆன்மிகம் சேவை மருத்துவம்னுதான் சுத்திட்ருக்கும் எனக்கு
கணிணி மொழி அறிவு கணித அறிவு பக்கம் போகாது புரியாது
எப்படி சொல்றதுன்னும் புரியல
500 1000 தரேன் நான் கேக்றத என்
கம்ப்யூட்டர்ல செட் பண்ணி தாங்க 150 லிருந்து 300 வர ஒ ஓ.எஸ் கம்ப்யூட்டருக்கு போட்றாங்க அதுக்கு எவ்வளவு
நேரம் செலவு பன்றாங்க எனக்கு யூட்யூப் சேனல் உருவாக்க வீடியோ டவுன்லோடு பண்ண சில
ஆப்ஸ் பயன்பாடு சொல்லி கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க வாங்க நாம்
சேர்ந்து சேனலை ரன் பண்ணலாம் என்ன செய்யணும் எது செய்யணும்னு சொல்லி கொடுங்க
அன்பு நெஞ்சங்களே
குறைகள் இருப்பின் மன்னிக்கவும் உங்கள் நட்பை அன்பை ஆதரவை எனக்கும் நம் நாட்டு மக்களுக்கும்
தந்து உதவுங்கள்
முதலீடுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என
முழித்துக்கொண்டு இருப்பவர்களா நீங்கள் உங்கள் முதலீடு செலவழியாமல் அப்படியே
இருந்து பல மடங்கு லாபத்தை பெற எங்களிடம் பல செயல் முறைகள் இருக்கின்றன
ரூ 1000 ம் கூட பெரிய முதலீடுதான் கோடி ரூபாயும் முதலீடுதான் உங்கள் மனம் கூட ஒரு நல்ல
முதலீடுதான் அவரவர் வசதிக்கேற்ப எங்களை அணுகுங்கள் உங்கள் முதலீடு செலவழியாமல் முதலீடும் திரும்ப கிடைக்கும்
தினமும் இறைவனின் அனுக்ரஹத்திற்கேற்ப பல கோடிகளும் கிடைக்கும் என்னது கோடியா யோ
அளந்திவிட்ரதுக்கு அளவே இல்லையா கேக்றது புரியுது கேட்பினும் பெரிது கேள்
கொடுப்பினும் பெரிதாக கொடு யோசித்தாலும் பெரிதாக யோசி நீயும் பெரிய மனிதர்களின்
பட்டியலில் இடம் பிடிப்பாய்
எந்த முதலாளியும் தன் சம்பாதியத்தை லாபத்தை
பங்கு போட மாட்டான் வாருங்கள் பங்கிட்டுகொள்வோம் நீங்கள் ஊழியர்களாக இருக்காதீர்கள் முதலாளியாக இருங்கள் இது
ஓம் பாசிட்டிவ் மையத்துல மட்டும்தான் சாத்தியம்
இன்று பல நிறுவங்கள் இருக்கலாம் மிக விரைவில் நாமே
உலகின் மிகப்பெரிய ஆதிக்க ஷக்தியாக விளங்குவோம் தமிழர்களும் இந்தியர்களும் பல
அரியபெரிய சாதனைகளுக்கும் ஆளுமைக்கும் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் அந்த தகுதியை
பெற அவர்களுக்கு உள்ள தலைசிறந்த தகுதி அன்பு
எனக்கு நீ
உனக்கு நான்
நம் எல்லோருக்கும் இறைவன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்!!
ஏசு அல்லா ஹரஹர ஓம் !
ராதே க்ருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்!!
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அன்பே சிவம்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் சாம்ராட் ஓம் மஹராஜ்




No comments:
Post a Comment